அமுத மழை பொழியும் பாடல் (ஈழத்து பாடகர் கந்தப்பு ஜெயந்தனின் குரலில் )

0
4516

ஈழத்து இசையமைப்பாளர் பாடகர் கந்தப்பு ஜெயந்தன் அவர்கள் பொம்பள மனசு திரைப்படத்தில் ரத்தின சூரியனின் இசையில் டி .எல் தியாகராஜன் பாடிய “அமுதமழை பொழியும் ” பாடலின் கவர் வெர்ஷனை இன்று வெளியிட்டுள்ளார் .இதோ அப்பாடலின் கவர் வேர்ஷன் …பழைய பாடலாக இருந்தாலும் இடைக்கால பாடல்களில் மனசுக்கு இதம் தரும் பாடல்களில் இப்பாடலும் ஒன்று